எங்களை பற்றி

ஒசூர் மாநகரில் பட்டுச் சேலைகளின் சங்கமமாக செயல்பட்டு வருகிறது நமது மம்மி டாடி சில்க்ஸ் & ரெடிமேட்ஸ். பல வருடங்களுக்கும் மேலாக ஒசூர் நகர மக்களின் நல் ஆதரவை பெற்ற நிறுவனம். அனைத்து வகையான ஆடவர், மகளிர் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ரெடிமேட் ஆடைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும்.மத்திய அரசின் சில்க் மார்க் முத்திரை பெற்ற நிறுவனம் எங்களது மம்மி டாடி சில்க்ஸ் & ரெடிமேட்ஸ்.

மம்மி டாடி சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் ஒசூர் நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய மற்றும் பிரத்யேகமான சில்க் & ரெடிமேட் ஷோரூம். பல வருடங்களுக்கு மேலாக இத்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த நிறுவனம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறோம். இங்கு நவநாகரீக திருமணப் பட்டாடைகள் அனைத்தும் புதிய மாடல்களில் கிடைக்கும். நாங்கள், எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Our Values:

  • Quality Collections
  • Affordable Prices
  • Customer Fulfillment
  • Best Service