நல்வரவு

ஒசூர் மாநகரில் அமைந்துள்ளது நமது மம்மி டாடி சில்க்ஸ் & ரெடிமேட்ஸ். அனைத்து விதமான புது மாடல் சில்க் மற்றும் ரெடிமேட் ஆடைகள் அனைத்தும் வாங்குவதற்கு சிறந்த இடம். இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் அனைத்தும் தரமானதாக கிடைக்கும். மேலும், எங்களிடம் அனைத்து விதமான டிசைன்களிலும், புதிய வண்ணங்களிலும் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது

அனைத்து விதமான திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் பட்டுச் சேலைகள் மற்றும் ஆண்களுக்கான பட்டு வேஷ்டிகள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும். இங்கே பாரம்பரியமான மற்றும் அழகழகான ஆடைகள் அனைத்தும் தரமானதாகவும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கும். தற்போது நமது மம்மி டாடி சில்க்ஸ் & ரெடிமேட்ஸில் பட்டுக்கென்றே தனியாக ஒரு ஷோரூம் உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது, அதில் அனைத்து விதமான மாடல்களிலும் பட்டுச் சேலைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களின் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.